வியாழன், 4 ஏப்ரல், 2013

TOUGHEST?

What things are TOUGHEST?
  •  To find our own fault is not easy.
  •  To hold our tongue is not easy.
  •  To cure that hurt is not easy.
  •  To forgive is not easy.
  •  To be awake to struggle for the dream is not easy.
  •  To agree the loss is not easy.
  •  To rise up immediately is not easy.
  •  To live a meaningful life is not easy.
  •  To keep up the promise is not easy.
  •  To correct our self is not easy.
  •  To learn from our mistakes is not easy.
  •  To gain good friendship is not easy.
  •  To execute the thoughts is not easy.
  •  To view from their point of view is not easy.
  •  To give others is not easy.
எது கடினம்?
  •  நம்முடைய தவறுகளை அறிந்து கொள்வது கடினம்.
  •  நாவைக் கட்டுப்படுத்துவது கடினம்.
  •  மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்றுவது கடினம்.
  •  மன்னிப்பது கடினம்.
  •  கனவுக்காக விழித்திருந்து போராடுவது கடினம்.
  •  தோல்வியை ஒப்புக்கொள்வது கடினம்.
  •  உடனே எழுவது கடினம்.
  •  அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது கடினம்.
  •  உறுதிமொழியைக் காப்பாற்றுவது கடினம்.
  •  நம்மைத் திருத்திக் கொள்வது கடினம்.
  •  தவறுகளிலிருந்து பாடம் கற்பது கடினம்.
  •  நல்ல நட்பைப் பெருவது கடினம்.
  •  சிந்தித்ததை செயல்படுத்துவது கடினம்.
  •  மற்றவர்களின் கோணத்தில் பார்ப்பது கடினம்.
  •  பிறருக்குத் தருவது கடினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக