Be cautious to see if problems arise,
but don't be too cautious to crate problems.Look behind the path you came
You will know where you are going.Like the rising sun which melts the iceberg,
Confidence breaks the worst doubts.Take steps cautiously
You will easily pass through the worst problemsThe sweetest Grape fruits are taken from the vineyards of pure friendship.
Believe truly on one thing in life.
U will feel that everything in life is true.
காதில் விழுந்த கலக்கல் மொழிகள்
ஆனால் சிக்கல்களை உருவாக்கும் அளவு கவலைப்படாதீர்கள்.
எங்கிருந்து வருகிறீர்கள் என்று திரும்பிப்பாருங்கள்,
எங்கே போய்க்கொண்டிருக்கறீர்கள் என்று தெரியும்.
உறைபனி போல உயிர் உலுக்கும் அச்சங்களை
உதிக்கும் கதிர்போல உருக வைப்பதே நம்பிக்கை.
மெல்ல மெல்ல அடியெடுத்து வையுங்கள்
தாங்க முடியாத துயரங்களையும் தாண்டிவிடுவீர்கள்.
மிக இனிமையான திராட்சைக் கனிகள்
தூய நட்பின் தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்டவை.
வாழ்வில் ஏதோ ஒன்றை உண்மையாக நம்புங்கள்.
வாழ்வில் எல்லாவற்றிலும் உண்மை இருப்பதை உணர்வீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக