- Sometimes in Life, some would have behaved against us, But, they are not our enemies forever. Sometimes, the people who were the reason for our fall, would have changed to extend their hands to make us rise.
- Sometimes in life, we might show our rage. We have the right to get angry at certain situations. But that doesn’t give us the license to be brutal.
- Sometimes in Life, those who have immense love towards us, would not know how to show it, to us. We would not be aware of the protecting shield that was created by their love and prayers for us.
-
Sometimes in life, we may not be able to execute what we wanted. But, whatever is required for our life gets executed. If our gratitude blossoms, we can conquer all the fruits of our life completely.
- Sometimes in Life, certain incidents occur which shatters our heart. If we are aware that, our sorrows never stop the world’s movement then our journey of life continues.
- Sometimes in Life, the mentality of our friends are liable to change. Only those who don’t understand this, tend to change their friends.
- Sometimes in Life, we may not understand a few secrets. The fact is being unaware of them is a boon.
- Sometimes in Life, we must control our feelings. If not, those feelings might control us.
- Sometimes in Life, we are prone to take hard decisions. We must do away the stress, created by those decisions.
- வாழ்வில் சிலநேரம் சிலர் எப்போதோ நமக்கு எதிராக நடப்பதுண்டு. ஆனால், அவர்கள் எப்போதும் நமக்கு எதிரிகள் அல்லர். சிலநேரம், நம்மைக் கால் நீட்டிக் கவிழ்த்தவர்களே நம்மைக் கைகொடுத்துத் துக்கி விடுபவர்களாகவும் மாறக்கூடும்.
- வாழ்வில் சிலநேரம் கோபப்படும்படி நேரும். கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குக் கோபப்படும் உரிமை நமக்கு உண்டு. ஆனால், கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குக் கொடுரமாக நடந்துகொள்ள நமக்கு ஒருபோதும் உரிமையில்லை.
- வாழ்வில் சிலநேரம் நம்மேல் அடர்த்தியான அன்பு கொண்டவர்கள் அதை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். அவர்களின் அன்பும் பிரார்த்தனைகளும் நம் கவசமாக இருப்பது நம் கண்ணுக்குத் தெரியாமலே போகலாம்.
- வாழ்வில் சிலநேரம் நாம் நினைத்தது நடக்காமல் போகலாம். ஆனால், வாழ்வில் நமக்குத் தேவையானது நிச்சயம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நன்றியுணர்வு அரும்பினால் வாழ்க்கையின் முழுமையான நன்மைகள் நம் வசமாகும்.
- வாழ்வில் சிலநேரம் உள்ளத்தை நொறுக்கும்படியான சம்பவங்கள் நிகழும். நம் துயரத்திற்காக உலகம் நின்றுவிடாது என்பதை உணர்ந்தால் நம்முடைய பயணங்கள் தொடரும்.
- வாழ்வில் சிலநேரம் நண்பர்களின் மனநிலைகள் மாறும். இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்குத்தான் நண்பர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை நேரும்.
- வாழ்வில் சிலநேரம் சில ரகசியங்களை அறிந்துகொள்ள முடியாமலேயே போகும். அவற்றை அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லதாகவே இருக்கும்.
- வாழ்வில் சிலநேரம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டி வரும். தவறினால், அந்த உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கும்.
- வாழ்வில் சிலநேரம் கடுமையான முடிவுகளை எடுக்க நேரும். அந்த முடிவின் அழுத்தத்தை மனதிலிருந்து அகற்றுவதற்கே முதலிடம் தரவேண்டும்.
FUTURE
எதிர்காலம்Future is there to rectify everything.However great your problems areYour Power is greater than itBy laying down your present burdensrising of Future is seen!Whenever you pass your hurdles in lifeYou overcome the hurdles in mind too...When you overcome your problemsyou understand your Power.
எதிர்காலம் என்று ஒன்று உண்டுஎல்லாவற்றையும் சரி செய்வதற்குதுன்பம் எத்தனை பெரியதாய் இருப்பினும்அதைவிடப் பெரிது உங்கள் சக்தி.நிகழ்காலத்தின் சுமைகளை இறக்கி வைக்கத்தான்எதிர்காலம் அதோ... எழுந்து கொண்டிருக்கிறது!வாழ்வின் தடைகளைக் கடக்கும் போதெல்லாம்உங்கள் மனத்தடைகளையும் சேர்த்தே கடக்கிறீர்கள்.சில சோதனைகளைத் தாண்டி வரும்போதெல்லாம்உங்கள் ஆற்றலை நீங்களே தெரிந்து கொள்கிறீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக