What things are EASIEST?
- To estimate other’s mistakes is easier.
- To talk whatever we think is easier.
- To hurt those who love us is easier.
- To ask forgiveness is easier.
- To dream while sleeping is easier.
- To be happy in our success is easier.
- To fall down is easier.
- To celebrate our life is easier.
- To promise is easier.
- To talk about others is easier.
- To err is easier.
- To lose friendship is easier.
- To think about improvisation is easier.
- To blame on others is easier.
- To receive from others is easier.
எது சுலபம்?
- மற்றவர்களின் தவறுகளை எடைபோடுவது சுலபம்
- நினைத்ததையெல்லாம் பேசுவது சுலபம்.
- நம்மை நேசிப்பவர்களைக் காயப்படுத்துவது சுலபம்.
- மன்னிப்புக் கேட்பது சுலபம்.
- தூக்கத்தில் கனவு காண்பது சுலபம்.
- வெற்றியில் மகிழ்வது சுலபம்.
- தவறி விழுவது சுலபம்.
- வாழ்க்கையைக் கொண்டாடுவது சுலபம்.
- உறுதிமொழி தருவது சுலபம்.
- பிறரை விமர்சிப்பது சுலபம்.
- தவறுகள் செய்வது சுலபம்.
- நட்பை இழப்பது சுலபம்.
- மேம்பாடுபற்றி சிந்திப்பது சுலபம்.
- பிறர்மீது பழிபோடுவது சுலபம்.
- பிறரிடம் இருந்து பெறுவது சுலபம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக