வெள்ளி, 5 ஏப்ரல், 2013

Power of a man

A man can do all work with help of his physical strength and mental strength. That works may produce positive outcomes and negative outcomes. But  doing a such work is not finalizing positive results and negative results the situation is finalizing the results.

Power of a man is..

Not in the strength of his shoulders
It is in the loving grasp of his hands.
Not in the harshness of his voice
But in the softness of his words.
Not in the number of his friends
But in the number of the children who loves him.
Not in his strength to attack
But in the softness of his touch.
Not in the weight that he could lift
But in the sorrow that he could pass....

ஒரு மனிதன் தன் மனபலத்தாலும் உடல்பலத்தாலும் எல்லா செயலையும் செய்யமுடியும். அந்த செயலினால் நன்மையும் உண்டாகளாம் தீமையும் உண்டாகளாம். இந்த நன்மை மற்றும் தீமைகளை நிற்னயிப்பது சூழ்நிலைகள் தான் செயல்கள் அல்ல.

ஒரு மனிதனின் பலம்..

அவன் தோள்களின் வலிமையில் இல்லை,
அவனது கைகளின் அரவணைப்பில் இருக்கிறது.
அவன் குரலின் கடுமையில் இல்லை,
அவன் வார்த்தைகளின் மென்மையில் இருக்கிறது.
அவன் நண்பர்களின் எண்ணிக்கையில் இல்லை,
அவனை நேசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இருக்குகிறது.
அவன் தாக்குதலின் பலத்தில் இல்லை,
அவன் தொடுகிற மென்மையில் இருக்கிறது.
அவனால் சுமக்க முடிகிற எடையில் இல்லை,
அவனால் கடக்க முடிகிற துயரங்களில் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக