• Arise Early in the Morning• Take the environment into consideration before starting your work.• Have your food peacefully, even at circumstance of tensions.• Spare time for your friends.• Equip yourself with best talents.• Select place of peace to visit now and then.• Praise yourself and others.• Make friendship with confident people• Don't get stuck up when you fail, rise and win the situation.• Analyze the changes that occur in your mind.• Don't feel guilty when you are in a situation to deny an obligation to someone.• Take food and rest in tune to your age.• Regularize your Body exercise, Walking and Meditation.• Don't compare yourself with others. It either raises your ego or frightens you.• Never hesitate to correct your mistakes when you realize them.• Do what you feel is right, without hesitation.
அன்றாட வாழ்க்கையில் அடுக்கடுக்காய் வெற்றிகள் பெற....
- பணிக்குப் புறப்படும்முன் உங்கள் சுற்றுப்புறத்தையும் சிறிது பாறுங்கள்.
- எவ்வளவு பதட்டமிருந்தாலும் சாப்பிடும்போது நிதானமாய் இருங்கள்.
- நண்பர்களுக்கு நேரம் கொடுங்கள்.
- உங்களை நீங்களே தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- அவ்வபோது சென்றுவர அமைதியான இடமொன்றைத் தேர்ந்தெடுங்கள்.
- தவறுகளால் தளர்ந்துவிடாதீர்கள். அவற்றைத் தாண்டிச் செல்லுங்கள்.
- உங்கள் மனநிலை எப்படியெல்லாம் மாறுகிறது என்று கண்காணியுங்கள்.
- யாரிடமாவது எதையாவது மறுக்க நேர்ந்தால் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.
- வயதுக்கு தகுந்த உணவும, ஓய்வும் எடுத்துக் கொள்கிறீர்களா என்று பாறுங்கள்.
- உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் மேற்கொள்ளுங்கள்.
- உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். அது ஆணவத்தைத் தரும். அல்லது அச்சத்தைத் தரும்.
- தவறென்று பட்டால் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளத் தயங்காதீர்கள்.
- உங்களுக்கு சரியென்று தீர்மானமாகத் தெரிவதைத் தயங்காமல் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக