1. ஒவ்வொரு புத்தகமும் நம்மை நமக்கு இனம் காட்டுகிற நல்ல நண்பர்கள்.
நிறைய வாசிக்க, நறைய யோசிக்க உங்கள் வாழ்க்கை மேம்படும்.
learning more and more makes us think more and leads us to greater developments.
2. பரிதாபப்படும் நலையில் இருப்பதைவிட மற்றவர்கள் பொறாமைப்படும்
படியான நிலையில் இருப்பது நல்லது.
Best is to be admired and envied rather than being pitied.
3. வாழ்வில் வெற்றிபெற உழைப்பு மட்டும் இருந்தால் போதாது,
நேர்மையும் வேண்டும்.
Success in life needs, not only hard work, but honesty too.
4. பெரும் பொருப்புகளை ஏற்க முதன்மையாகத் தேவைப்படுவது
நம்பிக்கை.
To achieve greater responsibilities, the foremost quality required is trust.
5. வாழ விரும்பினால் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஏனெனில்
வாழ்கை நேரத்தால் ஆனது.
If you love to live, don’t waste time. life is time.
6. வாழ்வின் பெரிய சாதனைகள் நிகழ வேண்டுமானால் சிறிய செயல்களையும் நேர்வழில் செய்து முடிப்பவராக நீங்கள் இருக்கவேண்டும்.
If you desire to achieve great, you must be honest even in petty matters.
7. நிறைய சம்பாதிப்பதன் முலம் எவரும் பணக்காரர் ஆகிவிட முடியாது. எவ்வளவு மிச்சம் வைத்திருக்கிறாய் என்பதை பொருத்தது அது.
Earning more doesn't make you rich. only how much you save makes you a rich man.
8. நீங்கள் உழைக்கின்ற நேரம்தான் உங்கள் வாழ்க்கையிலேயே மிகவும்
சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும்.
Work time must be your happiest moments in life.
9. வாழ்க்கை நல்லமுறையில் வாழப் பெற்றதா என்பதை, ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடாமல் செயல்களைக் கொண்டு கணக்கிட வேண்டும்.
Estimate your life with your deeds, not with the number of years you lived.
10. பொறுமையும் விடாமுயர்சியும் நம்முடன் இருந்தால் சிரமங்கள்
எனும் மலைகளையும் வென்று விடலாம்.
Hard work and patience could solve mount of problems.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக