செவ்வாய், 7 மே, 2013

Tamil Proverbs for doing good things


1. புகழ் தகுதியில்லாதவனுக்குக் கூட கிடைத்துவிடும். பெருமை
சாதனையாளனுக்கு மட்டும் கிடைக்கும்.

Only achievers get the reputation.

2.  தற்போது இருக்கும் நிலையிலிருந்து, தான் வரும்பும் நிலைக்கு வர
முயற்சி செய்யும்போது எதிர்ப்படும் நிலையான போராட்டம்தான் வாழ்க்கை.

To struggle from the present, to reach a height of one’s liking is life.

3. இன்பத்தின் ரகசியம் நீ விரும்புவதைச் செய்வதன்று;
நீ செய்வதை வரும்புவதுதான்.

Secret of happiness is not doing what you like but to like what u do.

4. கவலையோ, பயமோ இன்றி வாழ்க்கையை நடத்துவதில் அழகு இருக்கிறது. நமது அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, மறுபாதி நம்பத்தகாதவை.

Beauty of life lies in leading it without worries or fears.
half our fears are meaningless and the second half is unbelievable.

5.  பெரியதாகச் சிந்தியுங்கள்; உயர்வாகச் சிந்தியுங்கள். இதுவே பெரிய திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்க உங்களைத் தயார்படுத்தி உயர்த்தும்.

Think big. Think great. it prepares you to succeed in planning great.

6.  மேதைத் தனத்தின் தாயே உழைப்புதான். உழைப்பவன் படிக்காதவனாக இருந்தாலும்ககூட அவன் பெரிய அறஞ்ஞன் ஆவான்.

Hard work yields knowledge. Even an illiterate who works hard become a great man.

7.  வாழ்வில் எவ்வளவோ துன்பங்கள் இருந்தாலும், மனிதனுடைய வற்றாத ஆசைகள்தான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

Through life has lots of struggles, a man’s unlimited wishes motivates him to live.

8.  வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

Life is an art which attains perfection with very few information's.

9.  சரியானது என்று உணர்ந்தபிறகும் அதைச் செய்யாமல்
 இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்.

Even after knowing it is right, hesitating to do is cowardice.

10.  உங்களை நீங்களே மதித்துக்கொள்வதுதான் ஆணவம்.
பிறர் உங்களை மதிப்பது பெருமை.

To respect yourself is ego. Others respecting you is esteem.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக