இருப்பவனும், எந்தக் காரியத்தையும் செய்யமாட்டான்.
One who talks about another person, and thinks about him never does anything.
2. உங்கள் பலங்களோடு, பலவீனங்களையும் ஒப்புக் கொள்ளுங்கள். இதனால்
மனநிறைவுடன் கூடிய மகிழ்ச்சி நீடிக்கும்.
Accept your weaknesses along with your talents it will give happiness with contentment.
3. அற்பமான ஆசைகளுக்கு இடம் தராதே. உயர்ந்த இலட்சியங்களுக்கே
உன் மனதில் இடம் கொடு.
Don't give way for petty wishes. give place for greater aims in your mind.
4. மனிதன் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதைவிட அதனை வாழ்ந்து
பார்ப்பதே சிறந்த முயற்சி.
Man instead of understanding life, the best thing is to live it.
5. வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்திலும் பாடம் கற்றுக்
கொள்பவன்தான் புத்திசாலி.
One who learns from every experience is brilliant.
6. தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி.
To accept our mistakes, and to rectify it rewards victory.
7. தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிட, தன் உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதனே சமுகத்தில் முன்னேற முடியும்.
One who values the greatness of Work than its rewards, will reach great heights in the society.
8. வேகமாக முடிவெடுக்கக் கூடாது; ஏனென்றால் வேகமான முடிவுகள்
உறுதியானவை அல்ல.
Don't hasten in your decision because decisions in haste are not strong.
9. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்
இரண்டு கருவிகள்.
Savings and planning are the two instruments to uplift your life.
10. நீங்கள் உங்கள் நினைப்புகளை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள்
வாழ்க்கை ஒழுங்காகிவிடும்.
Purify your thoughts. Your life will become good.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக