செவ்வாய், 7 மே, 2013

Tamil proverbs that point outs correct way for joyful movements


1.  மகிழ்சி என்பது முடியும் பயணமல்ல தொடரும் பயணம்..

Happiness has no termination; it is a continuous journey…

2.  உங்களை நீங்கள் மதித்தால்தான் இன்னொருவருக்கும்
நம்பிக்கையான பதிலை, பாதுகாப்பைத் தர உறுதிகூற முடியும்.

 Only if respect yourself, you can offer confidential   and safe measures to others.

3.  தூரத்தில் இருக்கும் மகிழ்ச்சியை அடைய முயற்சிப்பவன்  முட்டாள். தன் காலடியிலேயே அதை வளர்த்துக்  கொள்பவன் அறிவாளி.

One, who strives to win the happiness that is far away from him, is a fool. One who creates it within him is a genius.

4.  தான் தோற்றுவிடுவோமோ என்று எவன் ஒருவன் பயந்து நடுங்குகிறானோ, அவன் தோல்வி அடைவது உறுதி.

One who fears that he might lose is sure to lose.

5.  சிறப்பானவற்றை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், மோசமானவை ஒருபோதும் நிகழாது.

When you continue doing good things, bad never occur.

6.  முன்னேற்றத்தை நோக்கி, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்
பரவாயில்லை, அடியெடுத்து வையுங்கள்.

Tread towards enrichment however small it might be.

7.  உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும்
தாழ்வாக நடத்த முடியாது.

Without your consent none can degrade you

8.  எல்லாத் தொழிலிலும் எல்லையற்ற வாய்புகள் இருக்கின்றன. நம் மனதைத் திறந்தால்தான் அந்த வாய்பின் வாசல்கள் திறக்கும்.

Opportunities are immense in every business. Only when we think about it, the doors of opportunities open.

9.  காலம் நதியைப் போன்றது. உற்பத்தியாகும் இடத்திற்கு
அது திரும்பவே திரும்பாது.

Time is like an ocean. It never returns to its place it starts.

10.  புன்னகை நல்ல ஆயுதம். அது நல்ல கவசமும்கூட.

Smile is a powerful weapon and a good shield (protection) too.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக